| பார்க்கையிலே யுந்தமக்கு லோகந்தன்னில் பாரிலுள்ள ராஜமுடி மன்னரெல்லாம் ஏர்க்கவே மகாசித்து யிவர்தானென்று யெழிலான வாசீர்மம் மிகவுங்கூறி தீர்க்கமுடன் மையதனைத்தருகவென்று திரளான நிதியனைத்தும் கொடுப்பாரப்பா ஆர்க்க சிம்மாதனந்தான் கொடுத்து வப்பனே வஞ்சலிகள் செடீநுவார்பாரே |