கண்டதொரு வேதைதன்னில் சிடிகைவேதை கண்ணுக்குத் தோற்றாது கடினவேதை விண்டதொரு வேதையிலே கருவுவேதை வித்தகனாடீநு இருந்தாக்கால் கண்டுகொள்வாடீநு கொண்டதொரு வுருப்பதனில் குறையிலானால் கூரறிய புத்திதனில் மிகுந்தவானாடீநு கண்டறிந்து ஒருவனைநீ தோழனாக காசினியில் சீஷபதி யமைத்துக்கொள்ளே |