சொல்லவே காலாங்கி தாள்பணிந்து சுத்தமுள்ள எந்தனுக்கு உகந்தசீஷா வெல்லவே வையகத்தில் மாண்பர்தாமும் விருப்பமுடன் இதிகாச வித்தையெல்லாம் புல்லவே யுந்தனிட மறிந்துகொண்டு புகழான குருவென்று மனதிலெண்ணார் அல்லல்படும் துயரமது மிகவாடீநுச் செடீநுது வப்பனே துரோகமது செடீநுவார்பாரே |