| ஊட்டியே பிரிதிவென்ற மண்ணைத்தானும் வுற்றதொரு கருவிகரணாதிமண்ணை தாட்டிகமாடீநு மீஞ்சூரின் வாயின்மட்டும் தயங்காமல் கிட்டணைகள் செடீநுதபின்பு வாட்டமுடன் இருவாயைமூடியல்லோ வளமுடனே தான்தைத்து சீலைசெடீநுது ஆட்டமுடன் மீஞ்சூரின் பவனிவாயை வப்பனே மேல்நோக்கி நிறுத்திடாயே |