தாமான துலுக்கருடன் மலுக்கர்தாமும் தகமையுள்ள வேளாள மாண்பருண்டு கோமான குருக்களென்றும் ராஜரென்றும் குவலயத்தில் சித்துமுனிப் புருஷரென்றும் தேமான பலபலவாஞ் சாதிபேதம் தேசமதில் கண்டதல்லோ லக்கோயில்லை பூமான்கள் கற்றதொரு தொழிலையெல்லாம் பூவுலகில் கண்டறிந்தேன் போகர்தானே |