கண்டேனே சமாதியது கோடாகோடி காசினியில் யாரேனுங் கண்டதில்லை அண்டர்முனி ராட்சதர்கள் சமாதிவர்க்கம் அவ்வனத்தில் சுத்திவந்து காண்பரங்கே கொண்டல்வண்ணன் அச்சுதனார் போர்கள்செடீநுத கோடான கோடிவகை யாயுதங்கள் பண்டுளவு மாலையணி பூண்டமாது பாங்கான கோயில்தனில் பார்த்திட்டேனே |