| பார்த்தேனே வில்லம்பு முப்பத்திரண்டும் பாங்கான காளியுட தேவஸ்தானம் சேர்த்துமே மலைபோலே யாயுதங்கள் சேனையெடு படைக்கூட்டம் திரள்கூட்டங்கள் கோர்த்துமே விலாடபுர பதியிலப்பா கொற்றவர்கள் சமாதியது பதியுங்கண்டேன் தீர்த்தமுடன் சிவலிங்க சமாதிகோடி திரைகோடி வரைகோடி தீராதானே |