கொள்ளவே எதிராளி பேரைக்கூறி கொற்றவனே நெல்லிக்குக் காப்புகட்டி விள்ளவே யவன்பேரைத் தலைகீழாக விருப்பமுடன் மனோன்மணியாள் அட்சரத்தை உள்ளபடி வங் சிங் யங் கென்றபோது வுத்தமனே லட்சமது வுருவுகொண்டு தெள்ளுதமிடிந பாவாணர் சித்தர்வாக்கு தேசமதிற் பொடீநுயாது மெடீநுயாம்பாரே |