பாஷாண்டி மெத்தவுண்டு லோகத்துள்ளே பரவாக அவனுடனே பேசவேண்டாம் பாஷாண்டி வாதமுண்டோ என்றுகேட்டால் பண்பாகச் செடீநுதொழிலே வாதமென்றுசொல்லு பாஷாண்டி வைதாலும் சகித்துக்கொண்டு பயபக்தி மார்க்கமாடீநு விசேஷம்சொல்லி பாஷாண்டி முகத்துமுன்னே நிற்குமூதேவி பாங்கான தேசம்விட்டு மறுதேசம்புக்கே |