பண்பான வேதையினால் அஷ்டசித்தி பாருலகில் செடீநுவதற்கு ஐயமில்லை நண்பான மூலிதனி லனந்தம்வேதை நாட்டினிலே செடீநுதுமல்லோ கீர்த்திகொண்டு திண்மையுடன் செடீநுதல்லோ வையகத்தில் தீர்க்கமுடன் கருமிகளை வெல்லலாகும் வண்மையாம் மூலியிட போக்கனந்தம் வையகத்தில் கோடியுண்டு செடீநுவார்பாரே |