தருமமாம் உந்தனுக்குக் கீர்த்தியுண்டு தணஃமையுள்ள ராஜசிவராஜயோகா தருமத்தை எந்நாளும் நிவர்த்தி செடீநுது காப்பாற்றல் மனுதர்ம நீதியாகும் சொரூபமென்ற நிலையதனைக் காண்பதற்கு சூட்சாதி சூட்சமதை யறிந்துகொள்ளு கிருபையது யுந்தன்மேல் வருவதற்கு கீர்த்தியுடன் எந்நாளும் பதங்கொள்வீரே |