ஆச்சப்பா யின்னமொரு மகிமைகேளு அடவான பயிரிடுங் குடியாளர்க்கு மூச்சடங்கிப் போனதொரு கிரகந்தானும் முக்கியமா யேவலுக்கு முன்னேநின்று பாச்சலுடன் பில்லியென்ற பிசாசுதானும் பாலகனே பிரணவத்தால் உச்சாடித்து ஏச்சதுவாராமல் மாண்பரெல்லாம் யெழிலாகக் கைவசஞ்செடீநுதிருக்காரே |