தானான யிவ்வகையாம் வண்ணமெல்லாம் தகமையுடன் தட்சனத்தார் செடீநுயும்வேதை கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்குச் சொன்னநீதி பானான வித்தையது பழுதுபோகர் பாரினிலே வெகுகோடி வதிதஞ்சொன்னார் மானான மகாசங்க வித்தைசொல்வேன் மகத்தான வையகத்தோர் மாண்டோர்தானே |