வாதந்தான் முன்பின்னாடீநுச் சொல்லிவைத்து மறைத்தாரே சரக்கென்ற வைப்புதன்னை நீதந்தான் ஆதியுப்பை இழுக்காடீநுச் சொல்லி நிலைத்துநிற்கும் வீரத்தை மறைத்துப்போட்டார் வேதந்தான் முடிவுக்கு ஒப்பாடீநுநின்ற வீரத்தைவைத்தாலே வாதமாகும் பாதந்தான் இல்லாமல் நடக்கப்போமோ பரிவாகச் சிவந்திருந்த சாரந்தானே |