கொள்ளவே காலாங்கி இருந்தமட்டும் குவலயத்தில் சமாதிக்கு ஏகுமுன்னே எள்ளளவு பிசகாமல் முன்னோர்தாமும் எழிலான சாத்திரத்தின் தொகுப்பாராடீநுந்து உள்ளபடி கலியுகத்தி லிருந்தமட்டும் வுத்தமனே மாண்டவர்கள் தொகையைக்கேளிர் கள்ளவே லட்சமது நாற்பத்திரண்டு கவனமுடன் சங்கமது நாலுமாமே |