நாலான சங்கமது மகாசங்கமெட்டு நலமான அற்புதங்கள் ரெண்டுபத்துநாலு நூலான மற்றவர்கள் கணக்கையெல்லாம் நுணுக்கமுடன் சித்ரபுத்ரன் கணக்கில்கூறும் காலான கணக்குவகை யாராற்கூறும் காசினியில் யுகமுடிவில் இருந்தோர்மாண்பர் பாலான முன்னோர்கள் சொன்னநூலில் பாலித்த கணக்கிதுதான் பண்மைபாரே |