இரண்டான விருட்சத்துக்கறிவுவொன்று எழிலான சாத்திரத் தொகுப்பின்கூறு திரண்டதொரு கவிவாணர் சொன்னவாக்கு திக்கெட்டும் சித்தர்முனி கண்டாராடீநுந்து மிரண்டதொரு மானிடர்க்கு வையகத்தில் மிக்கான தொகுப்புவகை யாவுங்கூறி காண்டகம்போல் போகரேழாயிரந்தான் காசினியில் பாடிவைத்த பண்பதாமே |