வாறான செருக்கு இருநாலதாகும் வண்மையுள்ள செங்கோலுமேழதாகும் கூறான கலையதுவும் ஆறும்வேண்டும் குறிப்பான காமமதை மூன்றும்விட்டு தாறான திரவியங்கள் அனைத்தும்பெற்று தாக்கான தீக்குணங்கள் பத்தும்விட்டு சேறோடுங் கொங்கையாமும் மணியும்பெற்று சிறப்பான பணிதிமுதல் கொண்டார்தாமே |