சிரித்துமே குருபரனார் என்னைப்பார்த்து சிற்றின்ப சிறுபாலா கேளு கேளு திரிவான துவாபரயுகத்திலப்பா திகழுடனே காலாங்கி யடியேன்தானும் பரிபோகச் சினேகிதராடீநுக் குளிகைபூண்டு பாருலகஞ் சுற்றிவருங் காலந்தன்னில் சரியான நாகமலை பருவதத்தில் சட்டமுடன் உச்சிமுகங் கண்டிட்டோமே |