பராபரமாங் காலாங்கி நாதசீஷா பட்சமுடன் பிரணவத்தை சொல்லக்கேளிர் தீரமுடன் ஓமென்ற வட்சரத்தை தீர்க்கமுடன் எந்தனுக்கு உபதேசித்தார் வீரமுடன் தூம் தூம் என்றேசொல்லி விருப்பமுடன் பிரணவத்தை யுச்சாடித்து கோரமுடன் கிலி கிலி யென்றேசொல்லி கொற்றவனே ஸத்தம்பய வென்றிட்டாரே |