ஒண்ணான குருமந்திரம் தேவதாமந்திரம் வுத்தமனே புலிப்பாணி யுந்தனுக்கு திண்ணமுடன் உபதேசஞ் செடீநுதேனப்பா தீர்க்கமுடன் எந்நாளும் மனதிலுன்னி வண்ணமுடன் வுந்தனுக்கு இடையூற்காலம் வந்திட்டால் பிரணவத்தை வுச்சாடித்து தண்ணமுடன் சின்மயத்தி லிருந்துகொண்டு சதாநித்தம் தேவியைநீ போற்றுவாயே |