இருந்தேனே தூமதா தேவஸ்தானம் எழிலான சன்னிதிக்கு வடபாகத்தில் பொருந்தவே சமாதியது யானுங்கண்டேன் பொங்கமுடன் கறுப்பண்ணன் விருட்சமுண்டு திருந்தவே குளிகையது யானும்விட்டு தீரமுடன் சமாதிபுரம் நிற்கும்போது அருந்தவசி யங்கொருவர் இருந்தாரப்பா வப்பனே எந்தனையுங் கண்டிட்டாரே |