என்றவுடன் பாஷயபாஷய வென்றேயோது எழிலான அம்இம் குரோம் யென்றேயோது வென்றிடவே லலி லலி லாங் கென்றேயோது வேதாந்தத் தாயினது கிருபையாலே சென்றாடவே லிலி லிலி கிலி கிலி யென்றேயோது செயலான லுலு லுலு லும்யென்றோது தென்றிசையாற் பரிபாஷை குறையாமற்றான் செயலான வட்சரத்தை யோதுவீரே |