ஓடென்ற வுச்சாடங் கூறும்போது வுத்தமனே யதர்வணமும் நீங்கியல்லோ நீடென்று வஸ்துசுத்தி பானஞ்செடீநுது நிலையுடனே பாலமிர்தம் வாயிலிட்டு கூடென்று வசிமூலி வாயிற்கொண்டு கொற்றவனே செவிதனிலே யூதும்போது மேடென்று வையகத்தில் கண்திறந்து மேதினியில் உயிரதுவும் வருகும்பாரே |