வகுத்தேனே சிவவாக்கியர் ஜாதிபேதம் வளமான சங்கரகுலமென்னலாகும் தொகுப்புடனே தலைமுறைகள் யிருபதாகும் தோறாமல் சாத்திரங்கள் புகன்றவாரும் மிகுத்திடவே ராமதேவர் ஜாதிபேதம் மிக்கான மிக்கான விஷ்ணுகுல மென்னலாகும் பகுத்திடவே தலைமுறைகள் ஆறதாகும் பாங்கான வவர்நூலில் கண்டோம்யாமே |