கண்டோமே புஜண்டரிட ஜாதிபேதம் கருவான வக்கினிகுல மென்னலாகும் விண்டதொரு தலைமுறைகள் நாற்பத்தைந்து வீரான சாத்திரத்தில் கண்டதுண்டு பண்டிதமாம் வன்னியரின் புராணக்கூறு பலபலவாடீநுப்பாடிவைத்தார் கவிவாணர்தாமும் கண்டகம் போல்சாத்தரங்கள் மிகவுங்கூறி தாமறைத்தார் சித்துமுனி ரிஷிகள்தாமே |