கோடியாந் தேரையர் மரபேதென்றால் கொற்றவனே யானுரைப்பேன் கண்டமட்டும் நீடியே பிரம்மகுல மென்னலாகும் நெடிதான காப்பியங்கள் கூறும்வண்ணம் ஆடியதோர் தலைமுறைகள் ஏதென்றாக்கால் வப்பனே நவதசமு மென்னலாகும் பாடியதோர் ரிஷிதேவர் முனிதேவர்தாமும் பண்பாகத் தாமுரைத்தார் பான்மைதானே |