என்னவே ராமதேவர் என்னலாகும் எழிலான தலைமுறைகள் பதினாறாகும் மின்னவே நாமமது ரெண்டேயாகும் மிக்கான சாத்திரங்கள் சொன்னவாறு உன்னிதமாடீநுப் பலமுனிவர் சித்துதாமும் வுத்தமனே தாமுரைத்தார் மறைப்போமெத்த நன்னயமாடீநுப் பலநூலுங் கண்டாராடீநுந்து நலமுடனே ஜாதிபேதம் வுரைத்தேன்பாரே |