சித்தான சித்துமுனி சொல்வேன்கேளிர் சிறப்பான அகப்பேயர் சித்தேயாகும் முத்தான ஜாதியது யாதென்றாக்கால் முனையான நாயனார் ஜாதியாகும் சத்தமுள்ள தலைமுறைகள் ஈரெட்டாகும் சார்பாக வவர்நூலிற் காணலாகும் நித்தமுமே வாணிபங்கள் விர்த்திசெடீநுது நிலையாக பூமிதனில் இருந்தசித்தே |