வந்ததொரு சித்துக்கு முறைமைசொல்வேன் வளமுடனே சோடசமாமொன்றுமூன்று சிந்தனையாடீநு யவர்நூலில் கண்டாராடீநுந்து சீருடனே யானுரைத்தேன் முறைதப்பாது சுந்தரனே காலகண்டர் முனிவர்தாமும் சுத்தமுடன் யவர்மரபு யேதென்றாக்கால் தந்திரமாங் கள்ளருட ஜாதியாகும் தாரணியில் அவர்நூலிற் கண்டவாறே |