நிகடிநத்துவேன் காலாங்கி நாதர்தம்மை நெடுங்கால செடீநுதியெலாம் நிகடிநத்துவேன்யான் புகழான காலாங்கி நாதர்தாமும் விண்ணியனார் வெகுகால மிருந்தசித்து அகந்தனிலே மூன்றுயுகஞ் சமாதிசென்று வப்பனே முயற்சியுடன் வந்தசித்து ஜெகந்தனிலே சீனபதி தேசந்தன்னில் சிறப்புடனே குளிகைகொண்டு போனசித்தே |