ஆமேதான் இன்னமொரு மார்க்கங்கேளு வப்பனே இடைக்காடர் வரலாறு சொல்வேன் போமேதான் வெகுகால மிருந்தசித்து பொங்கமுடன் காயாதி கற்பங்கொண்டு நேமமுடன் நிஷ்டையது பூண்டுகொண்டு நெடுங்காலம் நூறாண்டும் இருந்தசித்து வாமமுடன் தேவதா சாபத்தாலே வையகத்தில் இருந்ததொரு சித்துவாச்சே |