சித்தான சித்துமுனி மூலத்தீசர் சிறப்பான மலைதனிலே இருநூறாண்டு சத்தியுடன் பூசையது செடீநுதுமல்லோ சாங்கமுடன் மலைதனிலே அயிக்கியமாகி வித்தகனார் சீஷவர்க்க மாண்பரோடும் விருப்பமுடன் சுனைதனிலே இறங்கினார்பார் சத்தபரிசங்களற்று தரணிமீதில் சாங்கமுடன் தானிருந்தார் சிலநாள்தானே |