ஆச்சப்பா வெகுகால வருஷமாக வப்பனே சமுசார வாடிநக்கையற்று மூச்சடங்கி மடந்தனிலே இருந்தசித்து மூர்க்கமுடன் சமுசாரம் வேண்டியல்லோ பாச்சலுடன் தாடீநுதந்தை சீர்பாதத்தை பணிந்துமே மனதுவந்து கேட்டார்தாமும் மாச்சலுடன் தாடீநுதந்தை மனங்களித்து மார்க்கமுடன் மகன்தனையே கேட்டார்தாமே |