| பாரேதான் இன்னமொரு மார்க்கங்கேளு பாங்கான புலிப்பாணி மன்னாபாரு நேரேதான் ராமரெனுந் தேவரப்பா நேர்மையுடன் வெகுகாலமிருந்தசித்து சேரேதான் வயததுவும் இருநூறாண்டு செம்மலுடன் சமாதிமுகம் சென்றசித்து கூரேதான் மூன்றுமுறை வையகத்தில் குறிப்புடனே சமாதிமுகம் போனார்காணே |