சென்றாரே புஜண்டரெனும் சித்துதாமும் சிறப்புடனே சமாதிமுகஞ் சென்றபோது குன்றான மலைமீதிற் கூடிருந்த குறிப்பான மானதுவும் மனதுவந்து வென்றிடவே ரிஷியாரின் சித்துபாதம் வெகுநாளாடீநு தான்வளர்த்த சாபத்தாலே அன்றுமே கூடிருந்த மான்தானப்பா வப்பனே சமாதிமுகஞ் செல்லலாச்சே |