| ஆதியாம் துரிசியொன்றில் களங்குசொல்ல அறைகிறேன் பண்பாக அறிவுள்ளோர்க்கு யாதியாம் துரிசியிலே ஒருபலமேதூக்கு பண்பாகக் கெந்தியது பலமே முக்கால் வாதியாம் சூடனது பலமரைதான்போடு மாசற்ற வீரமது பலமும்கால்தான் மேதியாம் இதுமூன்றும் உமிநீர்விட்டுப் பிலக்கவரை நாற்சாமம் பின்புகேளே |