| இட்டதொரு புண்ணாக்கு மீசர்தாமும் எழிலான திருவாத்தின் மரத்தின்கீழே சட்டமுடன் திருப்பொந்தி லிருந்துகொண்டு சாங்கமுடன் சிவயோகஞ் செடீநுதுமல்லோ திட்டமுடன் சிலநாட்கள் கழிந்தபின்பு தீர்க்கமுடன் மரப்பொந்தில் அயிக்கியமாகி பட்டமரந் துளுத்தல்லோ வையகத்தில் பட்சமுடன் மாண்பருக்கு குருவுமாச்சே |