சொல்லவென்றால் நாவில்லைபாவுமில்லை சுந்தரனார் யுகங்கடந்த நந்திமூர்த்தி வெல்லவே மலையடியாம் வாரந்தன்னில் வேண்டியே சமாதிமுகமிருந்தசித்து புல்லவே சீஷவர்க்கமில்லாமற்றான் பூதலத்தில் வெகுநாளாடீநு இருந்தார்தாமும் நல்லதொரு தேவதா ஸ்தலங்கள்தன்னில் நலமுடனே நந்தியென்ற பேருண்டாச்சே |