முனியான சித்துமுனி வியாசர்தாமும் மூதுலகில் பெருமைதனை யறிந்தசித்து கனிவோடும் பாலோடும் ரிஷிகள்தம்மை கண்ணினால் கண்டறிந்த சித்துவாகும் பனிபோன்ற மலைநாடு பார்த்தறிந்து பட்சமுடன் சென்றல்லோ வுபதேசங்கள் தனியாகத் தானிருந்து பிரணவத்தை தண்மையுடன் தானறிந்த சித்துதானே |