| என்னவே வயததுவும் முந்நூறாண்டு யெழிலான தேறையர் முனிவருக்கு பன்னவே சாத்திரத்தின் வகுப்பைப்போல பட்சமுடன் கண்டறிந்து சொல்லலாச்சு துண்ணவே யிவர்தமக்கு சமாதியில்லை துப்புரவாடீநு ஜெகத்தாசை விட்டோர்தாமும் முன்னவே யகஸ்தியனார் உபதேசங்கள் முறைப்படியே கண்டறிந்த சுற்றுமாச்சே |