ஒளியான நந்திவாகனமுமாகும் ஒருசாமவேதத்தி னுருப்புமாகும் கனியான காமப்பால் மாச்சல்செடீநுது கடுநரையுந் திரையோடு கண்புகைச்சலாகி வெளியான சடமழிந்து விந்தையூற்றி வெறுங்கூத்தாடீநு ஞானமெல்லாம் விழலாடீநுப்பண்ணும் கொளியான இவருடைய கூத்தையெல்லாம் கண்டுகும்பித்து குறியோடேகூர்ந்திடாயே |