நண்ணவே சகலரிஷி சித்துதாமும் நலமுடனே வையகத்து சமாதிதன்னில் மண்ணதனில் இருந்ததொரு சித்துமாச்சு மகத்தான வவர்போன்ற சித்துமல்ல கண்ணவிந்த குருடனைப்போல் கேணிதன்னில் காசினியில் இறங்கியல்லோ சித்துதானும் தண்ணீரில் பனிரெண்டு வாண்டுமட்டும் தன்மையுடன் வீற்றிருந்த சித்துதாமே |