சித்தான சித்து ஜலஸ்தம்பனசித்து சிறப்பான டமரகர்போல் சொல்லொண்ணாது முத்தான கேணிவிட்டு வந்தசித்து மூதுலகில் இவர்போலு மெங்குமுண்டோ பத்தியுடன் வையகத்தில் அனந்தஞ்சித்து பாரினிலே வெகுமுனிவர் இருந்தாரல்லோ சாத்திரங்கள் மறவாத சித்தானாலும் ஜலஸ்தம்பன சித்துபோலில்லைதானே |