| ஏற்றியே தீமூட்டு பனிரண்டுசாமம் இதமாகக்கடந்தபின்பு ஆறவிட்டு மாற்றியே புடைத்தெடுத்து கல்வத்திலிட்டு வாகானதிராவகத்தில் அரைத்துமுன்போல் தூற்றியே செரும்பீங்கான்தன்னில் வைத்துதுடிப்பான திராவகத்தைக் குத்துகுத்து ஆற்றியே தணலுக்குள் வறுத்துப்போடு அதிதமாம் காசிபென்ற மேருக்குப்போடே |