பரேதான் கமலமுனி வயதேதென்றால் பாலகனே சொல்லுகிறேன் பண்பாடீநுக்கேளு நேரேதான் வயததுவும் நாலாயிரந்தான் நேர்மையுடன் முந்நூற்றச் சொச்சமாகும் சீரேதான் சீனபதி தன்னிலப்பா சிறப்புடனே நெடுங்காலமிருந்தசித்து தீரேதான் சமாதிமுகந் தன்னிற்சென்று தீர்க்கமுடன் இருநூறு வாண்டுதானே |