ஆச்சப்பா இன்னமொரு மகிமைசொல்வேன் வப்பனே யதிசயங்கள் மெத்தவுண்டு மாச்சலுடன் வையகத்தில் இருந்தசித்து மகத்தான அறிவானந்த சித்துதானும் பாச்சலுடன் வயததுவும் ஏதென்றாக்கால் பண்பான முந்நூற்று வறுபதாண்டு மூச்சடங்கி சமாதிதனில் இருந்தசித்து மூர்க்கமுடன் பனிரெண்டு வருஷங்காணே |