சித்தான சித்துனுட மார்க்கஞ்சொல்வேன் சீரான புலிப்பாணி மன்னாபாரு முத்தான பாம்பாட்டி வயதேதென்றால் மூதுலகில் பெயர்கொண்ட நெடியசித்து புத்தியுள்ள சித்துக்கு வயதுசொல்வேன் புண்ணியனே நூற்றிருபத்துமூன்று சுத்தமுடன் பாம்பினது விஷத்தைவாங்கி துப்புரவாடீநு அருந்துகிற சித்துகேளே |