சித்தான சித்தனிட மார்க்கஞ் சொன்னேன் சிறப்பான இன்னமொரு வயனங்கேளிர் முத்தான வடிவேலர் முருகரப்பா மயற்சியுடன் வயததுவும் ஏதென்றாக்கால் சத்தியமாடீநு வயததுவுங் கணக்கோயில்லை சார்பான நூல்தனிலுஞ் சொல்லவில்லை சித்திபெற ஞானவழிகொண்டசித்து சிறப்பான சுப்ரமணியர் என்னலாமே |