என்னவே சிவசுப்பிரமணியரான யெழிலான சித்துக்கு வயதோயில்லை பன்னவே பலசாஸ்திர நூல்கள் தன்னில் பாகமுடன் வயததுவுங்கூறவில்லை சொன்னபடி சுருதிமுறை வேதாகமங்கள் தோற்றமுடன் பலபேரும் பாடிவைத்தார் நன்னயமாடீநு சுப்பிரமணியர் காப்பேயென்று நாட்டினார் நூல்களெல்லாம் நாட்டினாரே |